Aafat Tamil Song Lyrics penned by Sagar, sung by Deepak Blue & Haripriya, and music composed by Tanishk Bagchi from Tamil cinema ‘LIGER‘.



Aafat Lyrics In English
Oru Magnet Grip Ahh Enna Mayakkuriye
Ennai Izhukkuriye Vechu Norukkuriye
Cream Biscuttu Pola Otti Urkkuriye
Nalla Manakkuriye
Romba Inikkuriye
Oh antha Moonukku Enna
Nee Kootittu Pona
En oxygen Aaniye
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Naan Un Vathipetti Da
Nee en Vaththi Kuchchi Da
Enna Anga Inga Urasi Urasi Paththa Vaiyi Da
Pakku Vethala Naanadaa
Machaan Pichu Podu Da
Enna Nalla Madichu Naaka Sevakka
Mennu Thinnu Daa
Oh En Cute Biriyaani
Full KondadaVaa nee
Ennoda Symphony
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Jawani Tere
Aafat
Aafat Lyrics In Tamil
ஒரு மேக்னெட் கிரிப்பக
என்னை மயக்குறியே
என்ன இழுக்குறியே
வெச்சு நொறுக்குறியே
கிரீம் பிஸ்கட்டு போல
ஒட்டி இருக்கிறியே
நல்லா மணக்குறியே
ரொம்ப இனிக்கிறியே
ஓ அந்த மூணுக்கு என்ன
நீ கூட்டிட்டு போன
என் ஆக்ஸிஜன் ஆனியே
ஜவானி தெறி… ஆஃபட்
ஜவானி தெறி… ஆஃபட்
ஜவானி தெறி… ஆஃபட்
ஜவானி தெறி… ஆஃபட்
நான் உன் வத்திப்பெட்டிடா
நீ என் வத்தி குச்சிடா
என்ன அங்க இங்க
உரசி உரசி… பத்த வையிடா
பாக்கு வெத்தல நானடா
மச்சான் பிச்சு போடுடா
என்ன நல்லா மடிச்சு
நாக்க செவக்க
மென்னு தின்னுடா
ஓ என் க்யூட் பிரியாணி
ஃபுல் கொண்டடா வா நீ
என்னோட சிம்பொனி
ஜவானி தெறி… ஆஃபட்
ஜவானி தெறி… ஆஃபட்
ஜவானி தெறி… ஆஃபட்
ஜவானி தெறி… ஆ ஆ
சோட்தோ சோட்தோ
சோட்தோ முஜே
ஜவானி தெறி… ஆஃபட்
Found Any Mistake in Lyrics?, Please Report In Contact Section with Correct Lyrics!