Dancela Bodha Yethuda lyrics is brand new Tamil song from movie Brahmāstra (Tamil) starring Amitabh Bachchan, Ranbir Kapoor, Alia Bhatt and Mouni Roy. This Dancels Bodha Yethuda song lyrics written by Madhan Karky and sung by Anirudh Ravichander while music composed by Pritam.



Dancela Bodha Yethuda In English
Chorus : Arrey aaja.. jhoom
Arrey aaja.. jhoom
Male : Thanni kinni venam
Ae side dish kooda venam
Hey padi aadi naanae hey party daa
Chorus : Arrey aaja.. jhoom
Arrey aaja.. jhoom
Male : Thanni kinni venam
Ae side dish kooda venam
Hey padi aadi naanae hey party daa
Male : Endha paatum podu
Hey party floor ah roadu
Nee aadu indha life eh oru vatti daa
Male : Ulagamaa suzhalu daa
Adi adikkum heartu un
Beattu boxu daa
Male : Machaan yethu da dance-ula
Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Chorus : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Male : Keezha vizhura koottam thaan
Maathi kaattu da
Chorus : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Male : Dance-ula bodhai yethu daa
Chorus : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Whistle : …………………
Male : Kaathil aada poovukkellaam
Training edhum undoo..hooo
Serndhaada varum vandoo
Copy adi..
Chorus : Shabaash.. guru
Shabaash.. guru
Shabaash.. guru
Shabaash
Male : Dj aana naan paadunaa
Andha paattu mattumae
Heat- ah yethum da
Male : Machaan yethu da dance-ula
Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Chorus : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Male : Keezha vizhura koottam thaan
Maathi kaattu da
Chorus : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Male : Ulagamaa suzhalu daa
Adi adikkum heartu un
Beattu boxu daa
Male : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Chorus : Machaan yethu da dance-ula
Bodhai yethu daa
Female Chorus : Raman kuri veithaal
Vaanam veelum…….
Kanaiyinai kanaiyinai thoduthiduvaar
Thuyarangal yaavum murithiduvaar
Avar thuyarangal yaavum murithiduvaar
Avar thuyarangal yaavum murithiduvaar…
Song Lyrics In Tamil
குழு : அரே ஆஜா..ஜூ ம்
அரே ஆஜா..ஜூ ம்
ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா
ஹேய் சைட்-டிஷ் கூட வேணா
ஹே பாடி ஆடி நானே
ஏய் பார்டி டா
குழு : அரே ஆஜா..ஜூ ம்
அரே ஆஜா..ஜூ ம்
ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா
ஹேய் சைட்-டிஷ் கூட வேணா
ஹே பாடி ஆடி நானே
ஏய் பார்டி டா
ஆண் : எந்த பாட்டும் போடு
ஹேய் பார்ட்டி ஃப்ளோரா ரோடு
நீ ஆடு இந்த லைஃபே
ஒரு வாட்டி டா
ஆண் : உலகமா சுழலுடா
அடி அடிக்கும் ஹார்ட் உன்
பீட் பாக்ஸ் டா
ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல
மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
ஆண் : கீழ விழுற போதெல்லாம் மாத்தி காட்டுடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
ஆண் : டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
விசில் : ……………………….
ஆண் : காத்தில் ஆட பூவுக்கெல்லாம்
ட்ரெய்னிங் ஏதும் உண்டோ
சேந்தாட வரும் வண்டோ
காப்பி அடி
குழு : சபாஷ் குரு ..
சபாஷ் குரு ..
சபாஷ் குரு ..
சபாஷ் ……
ஆண் : டி ஜே ஆனா நா பாடுனா
அந்த பாட்டு மட்டுமே
ஹிட்ட ஏத்தும்டா…
ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல
மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
ஆண் : கீழ விழுற போதெல்லாம்
மாத்தி காட்டுடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
ஆண் : உலகமா சுழலுடா
அடி அடிக்கும் ஹார்ட் உன்
பீட் பாக்ஸ் டா
ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
பெண் குழு : …………………………..
Dancela Bodha Yethuda Lyrics Video Song
Found Any Mistake in Lyrics?, Please Report In Contact Section with Correct Lyrics!