Piriyadhey Song Lyrics is brand new tamil song from the movie Sita Ramam (Tamil) starring Dulquer Salman, Mrunal Thakur, Rashmika Mandanna. This Piriyadhey song lyrics written by Madhan Karky and sung by Kapil Kapilan and Chinmayi Sripada while music composed by Vishal Chandrasekhar.



Piriyadhey Lyrics In English
Udalo Indha Mannukkena
Uyiro Indha Pennukkena
Vizhiyaale Sonnaayadaa
Naan Rendum Kettenada
Idhazh Muthamitta Pinne
Adhan Eeram Kaayum Munne
Piriyadhey Maravadhey, Ae Ae
Piriyadhey, Ae Ae… Maravadhey, Ae Ae
Indha Dhesam Orr Paadhaiyil
Aval Nesam Orr Paadhaiyil
Rendil Endha Paadhai Yerpaai
Paavam Needhaanada
(Paavam Needhaanada)
Maarbil Undhan Vaasam
Nee Neengiyum Neengaamale
Kaatril Undhan Vaarthai
Karaindhu Pogaamale
Piriyadhey, (Piriyadhey), Ae Ae
Maravadhey, (Maravadhey), Ae Ae
Piriyadhey, (Piriyadhey), Ae Ae
Maravadhey, (Maravadhey), Ae Ae
Pugai Soodum Porvaanamo
Pani Soodum En Naanamo
Endhan Theeyil… Undhan Dhegam
Naalai Kulir Kaayumo
Enge Endhan Penmai
Un Theendale Illaamale
Haiyo Andha Unmai
Naan Innum Sollaamale
Piriyadhey, (Piriyadhey), Ae Ae
Maravadhey, (Maravadhey), Ae Ae
Piriyadhey, (Piriyadhey), Ae Ae
Maravadhey, (Maravadhey), Ae Ae
Piriyadhey Lyrics In Tamil
உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென
விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்ட பின்னே
அதில் ஈரம் காயுமுன்னே
பிரியாதே… மறவாதே, ஏ ஏ
பிரியாதே, ஏ ஏ… மறவாதே, ஏ ஏ
இந்த தேசமோ ஓர் பாதையில்
அவள் நேசமோ ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவம் நீதானடா
(பாவம் நீதானடா)
மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகமலே
பிரியாதே, (பிரியாதே), ஏ ஏ
மறவாதே, (மறவாதே), ஏ ஏ
பிரியாதே, (பிரியாதே), ஏ ஏ
மறவாதே, (மறவாதே), ஏ ஏ
புகை சூட போர்வானமோ
பனி சூடும் என் நானமோ
எந்த தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர்காயுேம
எங்கே எந்தன் பெண்மை
உன் தெரிந்ததை தெரியாமலே
ஹைய்யே அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே
பிரியாதே, (பிரியாதே), ஏ ஏ
மறவாதே, (மறவாதே), ஏ ஏ
பிரியாதே, (பிரியாதே), ஏ ஏ
மறவாதே, (மறவாதே), ஏ ஏ
Found Any Mistake in Lyrics?, Please Report In Contact Section with Correct Lyrics!