Uraiyum Theeyil Lyrics is brand new tamil song from the movie Sita Ramam (Tamil) starring Dulquer Salman, Mrunal Thakur, Rashmika Mandanna. This Uraiyum Theeyil Lyrics written by Madhan Karky and sung by Yazin Nizar while music composed by Vishal Chandrasekhar.



Uraiyum Theeyil Lyrics In Tamil
கடித்தத்தின் வேடத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும்
விழிகளை திறக்கும் உன்னாலே
உலகினை பார்க்கும் உன்னாலே
சிரித்திடும் சேய் போல ஆனேனே நானும் பெண்ணே உன்னாலே
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே
பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
முகத்தினை பார்க்காமல்
குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு
வாழ்வேன் போதை தீராமல்
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே
Uraiyum Theeyil Lyrics In English
Kadithathin Vedathil Idhayama
Mai Vaasam Pol Veesum Viralin Vaasam
Viruthaale Poo Pookum Imaiyama
Solyaavum Vinmeen Kuralil Pesam
Vizhigalai Thirakkum Unnale
Ulaginai Paarkum Unnale
Sirithidum Sei Pola Aanene Naanum Penne Unnale
Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu Uyirai Thoonda Vanthaaya
Vedikkum Porkalathil Venpura Vendranaaya Penne
Poonthottam Ondru Kaditham Theettuma
Neerodai Ellam Ezhuthuma
Penaavin Maiyaai Kadale Aaguma
Megangal Paadal Pozhiyuma
Mugathinai Paarkaamal
Kuralinai Ketkaamal
Piravigal Yezhezhu Unnodu
Vaazhven Podhai Theeramal
Uraiyum Theeyil Mazhaiyaai Veezhndhu Uyirai Thoonda Vanthaaya
Vedikkum Porkalathil Venpura Vendranaaya Penne
Found Any Mistake in Lyrics?, Please Report In Contact Section with Correct Lyrics!